Select All
  • மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா
    84K 4.2K 38

    ஒரு அழகான காதல் கதை

    Completed   Mature
  • கொஞ்சும் கவிதை நீயடி
    71.3K 3.5K 29

    ஒரு அழகிய டாம் அன்ட் ஜெரி ஜோடியின் காதல் கதை. சிங்க பெண்ணாக வலம் வரும் நாயகியின் கதாபாத்திரம், கதாநாயகனை விட சற்று கனத்தது. பெண்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பத்தை எந்த கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் ஒரு கதை. போராட்டாம்தான் வாழ்க்கை, சமுதாயம் தரும் துன்பத்தை உறவுகளின் துணையோடு தாண்டிவரும் பெண். அவளின்...

    Completed   Mature
  • விழியோரம் காதல் கசியுதே
    166K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
    23.7K 833 23

    தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???

    Completed  
  • டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
    36.9K 3.9K 28

    மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    Completed  
  • யாதுமனவளே (முழுத்தொகுப்பு)
    78.6K 2.7K 34

    தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் திருமணத்தை வெறுக்கும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமண பந்தத்தில் நுழைகிறான்.. அவனின் கோபத்தையும் வெறுப்பையும் தாண்டி அவன் மனதில் எவ்வாறு நமது நாயகி இடம் பிடிக்கின்றாள் என்பதை இந்த கதையில் காணலாம்.. ஏதாவது பிழை இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன் நட்புக்கள...

    Completed   Mature
  • நெஞ்சமெல்லாம் நீயே என் உயிரே...
    918 20 4

    வாழ்வில் தனக்கு கிடைக்கும் அத்தனை விசயங்களும் செகனன்ட் ஆகவே கிடைப்பதால் வாழ்க்கையை வெறுக்கும் நாயகி இவளுக்கு கணவன் கூட செகனன்ட் என்பதால் நொந்து போனாலும் வாழ்வில் என்றும் விடாத பொறுமையுடன் தன் வாழ்வை நடத்துகிறாள். சிறு வயதில் இருந்து வெறுக்கும் ஒருத்தியை தன் குழந்தைகளுக்காக திருமணம் செய்யும் நாயகன். இருவருக்குமான வாழ்வ...

  • ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
    302 1 27

    அன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.

  • என் உயிரின் பிம்படி நீ....
    70.4K 2.7K 47

    எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.

    Completed   Mature
  • மெல்லின காதல் (Completed)
    119K 6.1K 28

    'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உ...

    Completed  
  • நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
    69.4K 2K 36

    இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பா...

  • காதல் ரிதம்( Completed)
    54K 1.3K 32

    அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰

    Completed  
  • காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
    55.5K 2K 42

    இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 rom...

    Completed  
  • என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed
    28K 850 23

    இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞

    Completed  
  • உயிர்வரை தேடிச்சென்று
    11.8K 877 31

    வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்...

  • 💞♥️அன்பே பேரன்பே ♥️💞
    46.7K 163 1

    கதை எப்படி இருக்குனு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும்

  • உள்ளம் கொள்ளை போகுதடா
    1.2K 47 4

    காதல் இதமானது காதலிப்பது சுகமானது காதலிக்கப்படுவது வரமானது

    Mature
  • உன் நிழலாக நான்
    98.3K 4.7K 71

    எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.

    Mature
  • காவலும் காதலும்
    54.7K 2.6K 36

    இது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.

  • நீ என் வாழ்வில் வந்த மாறுதல்
    420 12 4

    இந்த கதை நாங்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கிய கதை. இந்த கதை ஓர் அழகான காதல் கதை .Romance genre

  • ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (completed)
    15.6K 474 12

    1. அனிஷ் ராஜ் & சிம்ரதி 2. அரவிந்தன் ராஜ் & அர்மிதா 3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி ஸ்ரீ இவங்கதாங்க இந்த கதையோட ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை மட்டும் தான். 3 ஜோடி இருக்கறனாலே இத நான் என்னோட உயிர் தோழிங்க இருவர் சேர்ந்து எழுதினது. அவங்க அவங்க கற்பனை மூட்டைய அவுத்து வ...

  • மூங்கில் நிலா (Completed)
    79.3K 2.1K 21

    வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல...

  • ஆரோஹி
    119K 6.3K 50

  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    92.8K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • எனக்குள் நீ உனக்குள் நான்
    237K 8K 55

    கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்

    Completed   Mature
  • உயிர்த்தேனே உனக்காக
    510 22 2

    தனது நினைவுகளில் புதைந்து போன காதல் முகத்தை தேடும் நாயகன். அவனவள் அவனிடமே வந்து சேரும் போது அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றாலும் அவள் வேறு ஒருவனின் காதலி என்று அறியும் போது அவனது நிலை.

  • காரிகையின் கனவு (Completed Novel)
    16.9K 638 29

    இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியின் போராட்டம்... ஒரு சாதாரண பெண்ணின் கனவு இவை தான் கதை. படித்து பாருங்கள் கதை உங்களுக்கு பிடிக்கும்.

    Completed  
  • வாழ்க்கையின் வலிகள் வார்த்தைகளாய்...
    53 3 1

    வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை... வலிகள் உணராத மனமும் இல்லை...

  • ❤என் வானிலே நீ வெண்ணிலா❤
    9.8K 322 13

    தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?

    Mature