அடைக்கும் வறள் தொண்டைக்கு
ஒரு மிடறு குளிர் நீர் அவன் ...
கரடுமுரடான உணர்வுகளில்
சீரான மூச்சு அவன் ...
தயகங்களின் மிரள்ச்சியில் சம்மதமாய் சிறு கண்ணசைவு அவன் ...
குழப்பத்தின் உயர்அழுத்தத்தில்
தெளிந்த நீரோடை அவன் ...
முடியா புதிர் கேள்வியில்
இறுதி பதில் அவன் !!..
❤❤❤
அடைக்கும் வறள் தொண்டைக்கு
ஒரு மிடறு குளிர் நீர் அவன் ...
கரடுமுரடான உணர்வுகளில்
சீரான மூச்சு அவன் ...
தயகங்களின் மிரள்ச்சியில் சம்மதமாய் சிறு கண்ணசைவு அவன் ...
குழப்பத்தின் உயர்அழுத்தத்தில்
தெளிந்த நீரோடை அவன் ...
முடியா புதிர் கேள்வியில்
இறுதி பதில் அவன் !!..