விலகிச்சென்றாய்

19 2 0
                                    

வார்த்தையால் நோகடித்து விலகினாய் ..
கண்களால் கட்டியனைத்து நெருங்கினாய் ..
இமைக்கும் நொடிதனில்
பிரிந்தாய் ...
கருவிழியில் நிலைத்து
நின்றாய் ....
இரவில் சூரியனாய்
தொலைந்தாய் ...
பகலில் நிலவாய்
மறைந்தாய் ...
மாற்றங்களாய் மாறி விலகி சென்றுவிட்டாய் ...

.................................................................

எண்ணங்கள் எழுத்தாக Where stories live. Discover now