அம்மா

16 0 0
                                    

அவள் நீரின் பல பரிமாணம் ,
பிறப்பில் ஊற்றானாள் ,
வளர்ப்பில் வற்றா நதியானாள் ,
ஆளாக்குவதில் ஆழந்த நீர்வீழ்ச்சியானாள் ,
அரவணைப்பில் பரந்த கடலானாள் ,
அன்பு பொழிவதில் மாரி மழையானாள் ,
கோபத்தில் அடித்து செல்லும் வெள்ளமானாள் ,
எதுவாகினும் அவள் இன்றி நானில்லை !
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா !!

எண்ணங்கள் எழுத்தாக Where stories live. Discover now