தாயின் தலைக்கும் காலுக்கும் இடையில் கருவறையில் சிறு புள்ளியாய் துவங்கும் நம் பயணம் ...
புவியின் வானுக்கும் மண்ணுக்கும் இடையில் வாழ்க்கை அறையிலே தொடர்கிற நம் பயணம்...
மண்ணுக்கடியில் தூசிற்கும் துகளிற்கும் இடையில்,
கல்லறையில் முடிவடைகிறது அப்பயணம்...