என் சந்தோஷம்...
என் இன்பம்...
என் மகிழ்ச்சி...
என் புன்னகை...
என் சிரிப்பு...
என் அழுகை...
என் துன்பம்...
என் கண்ணீர்...
என் கவலை...
என் கஷ்டம்...
என் வருத்தம்...
என் மறதி...
என் ஞாபகம்...
என் பேச்சு...
என் சொல்...
என் வார்த்தை...
என் பார்வை...
என் அசைவு...
என் தவிப்பு...
எல்லாம் நீயே.....
நீயே நிறைந்துள்ளாய்...
ஆனால்.........
அது உனக்கு மட்டும் புரியவில்லை...
அது ஏன் என்று எனக்கும் தெரியவில்லை...
என்னை ஆனந்தமாக்குவதும் நீ தான்...
என்னை புண்ணாக்குவதும் நீ தான்...
ஏன் என்னை சித்திரவதை செய்கின்றாய்...
உனக்கு புரிதல் என்பதே தெரியாதா...
என்ன செய்தாய்...
நீ என்னை என்ன செய்தாலும் என் மனம் உன்னை தான் தேடுகிறது...........#nancy...

YOU ARE READING
என் கிறுக்கல்கள்..
Poetryஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...