சில்லென்று வீசும் காற்று....
கடல் அலை சத்தம்...
என் கால் பாதத்தை முத்தமிட்டு
சென்ற கடல் அலைகள்...
எத்தனையோ முறை
வந்தேன்... ரசித்தேன்...
ஆனால்....
இன்றோ.....
வீசிய காற்றை...
அலையின் ஓசையை...
முத்தமிட்ட அலையை...
யாவையும் ரசிக்க தோன்றவில்லை...
அவன்... அவள்...
இன்றி வந்ததால்..........#என் கிறுக்கல்

YOU ARE READING
என் கிறுக்கல்கள்..
Poetryஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...