🌼புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் பர்தா போட்டாலும்
கற்பழிக்கப்படுக்கிறாள்,,,,,
பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!🌼பெண் ஏழு வயதிலும்
கற்பழிக்கப்படுககிறாள்,,,,,
அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,,,,,
அவள் எழுபது வயதிலும்
கற்பழிக்கப்படுக்கிறாள்,,,,,
பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!🌼பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!🌼பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுக்கிறாள்,,,,,
அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!🌼பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!🌼பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,,
அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,,,,,
பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!🌼அப்போ எங்கு தான் பிரச்சனை..???
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!
சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???🌼ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!
🌼பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை
காமமாக பார்க்காதீர்கள் !!🥲ஏனென்றால்! நம்மை பெற்றதும் ஒரு பெண்(அம்மா)!! நம்முடன் பிறந்தவளும் பெண்(சகோதரி)!! நம்முடன் காலம் முழுவதும் வழ போறது பெண்(மனைவி)!!!பிறக்க போவதும் பெண்ணாக இருக்கலாம்( மகள்)!!!!
பெண்மையை போற்றுவோம் .
படித்ததில் பிடித்தது...
ВЫ ЧИТАЕТЕ
என் கிறுக்கல்கள்..
Поэзияஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...