யாருக்கும் உன்னை விட்டு கொடுக்க முடியாமல் துடிக்கிறேன்....
உன்னை என்னிடம் தக்க வைத்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்....
என் உயிரே நீ தான்...
உன்னால் நரக
வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்...#என் கிறுக்கல்

YOU ARE READING
என் கிறுக்கல்கள்..
Poetryஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...
அவனவள்