பெண்ணே,
நீ சிறப்பானவள்,
நீ அழகானவள்,
நீ மெண்மையானவள்,
நீ கனிவானவள்,
நீ அன்பானவள்,
நீ இரக்கமானவள்,
பாசத்தை கொடுப்பவள்,
உணர்வை புரிந்தவள்,
நேசத்தை காட்டுபவள்,
அன்பை பரிமாறுபவள்,
அன்பாலும் பாசத்தாலும்
கட்டி போடுவாள்,
அவள் கோவத்தை கூட
பாசமாக காட்டுவாள்,
உதட்டால் பேசுவதை விட
கண்ணால் அதிகம் பேசுவாள்,
ஒரு பெண்
தாயாக,
மகளாக,
மனைவியாக,
மட்டும் இல்லை,
தைரியமாவளாகவும் இருக்கிறாள்,
முழுமையாகவும்,
முதன்மையாகவும்
இருப்பவள் பெண்ணவளே,#மகளிர் தின வாழ்த்துக்கள்...
ESTÁS LEYENDO
என் கிறுக்கல்கள்..
Poesíaஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...