* அன்று....
பிரசவ வலியை கூடதாங்கியவள்...
இன்று...
பெற்ற பிள்ளையின்
கண்களில் வரும் கண்ணீரை
தாங்க முடியவில்லை...* எத்தனையோ அன்பு கிடைத்தாலும்
தாயின் அன்பு போல் அமையாது...* பல கோடி செலவு செய்து மெத்தை
வாங்கி உறங்கலாம்...
நம்மால் மறுபடியும் வாங்க முடியாத
ஒரே மெத்தை கருவறை...* பெற்றவளின் கண்களில் இருந்து
வரும் கண்ணீர் நமக்காக...* எத்தனை உறவு முறைகள் வந்தாலும்
"அன்னை.."என்று சொல்லுக்கு
இன்றும் மதிப்பு அதிகம்...* உன் வயிற்றின் உதிர்த்தேன்...
அதை நினைத்து நீ
மலர்ந்தாய்...
நா வளர்வதை பார்த்து
உம் வயிற்றை தடவி
ஆனந்தமடைந்தாய்...
உம்மை உதைத்தேன்...
என் போல் கோவம் கொள்ளாமல்
அனைவரிடமும் சொல்லி
மகிழ்ந்தாய்....
நான் கொடுக்கும் வலிகளை
எல்லாம் சுகமாய் தாங்கி
கொண்டாய்...
பிரசவ வலியின் அழுதாலும்
என் வருகையை நினைத்து
புன்னகைத்தாய்...
நான் பார்த்த முகம்
என் தாயான உன் முகத்தையே...
நான் சொன்ன முதல் வார்த்தை
"அம்மா..."
#அன்னையர் தின வாழ்த்துகள் #
CZYTASZ
என் கிறுக்கல்கள்..
Poezjaஏதோ சும்மா இருக்க முடியாம கையில வந்தத எழுதி இருக்கேன்... இல்ல இல்ல கிறுக்கி இருக்கேன்...