தேவ் - இங்க பாரு சைத்ரா நம்ம ரெண்டு பேர் life ல 3rd person interfire ஆகுறது எனக்கு பிடிக்காது
சைத்ரா - அதே தான் நானும் சொன்னேன்
உங்க பாட்டி நம்ம family மேட்டர்ல தலையீடுறது எனக்கு பிடிக்கலதேவ் - அந்த கிழவி இப்படி தான் நீ ஏன் அத பெருசா எடுத்துக்குற... இன்னைக்கு ஒரு நாள் தான் அவுங்க இங்க இருப்பாங்க நாளைக்கு காலையில அவுங்க ஊருக்கு போயிடுவாங்க... so pls இன்னைக்கு நைட் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ
சைத்ரா -
தேவ் - என்ன முறைக்கிற
சைத்ரா - ok இன்னைக்கு ஒரு நாள் நைட்டு மட்டும் தான் உங்களுக்கு time நாளைக்கு உங்க பாட்டி இங்க இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன்
தேவ் - hei ஸ்வீட்டி...நீ இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் அந்த கிழவிகிட்ட போய் போட்டா போட்டி போடலாமா
சைத்ரா - ஹலோ நான் ஒன்னும் போண்டா பொட்டலம் எல்லாம் போடல... நான் சும்மா தானே இருந்தேன்... இந்த கிழவி தானே என்னை வம்பு பண்ணாங்க
தேவ் - நீயே அவுங்கள கிழவினு சொல்லிட்ட இப்ப போய் அவுங்க பேசறத பெருசா எடுத்துக்கலாமா
சைத்ரா - இப்ப என்ன தேவ் பண்ண சொல்றிங்க..
அவன் கைகள் அவள் மேனியில் கோலம் போட்டப்படி அவளின் சீலையை அவளின் தேகத்தில் இருந்து விடுவிக்க....அவள் அவனை முறைத்தபடி நின்று இருந்தவளின் கழுத்தில் முத்தமிட்டவன்....
தேவ் - ம்.... என்ன கேட்ட...
சைத்ரா - ஆங்...இப்போ என்ன பண்ண சொல்றிங்கன்னு கேட்டேன்...
தேவ் - இப்ப..... இப்போ என்ன வேணும்னாலும் பண்ணலாமே....
இப்படி உன்னை touch பண்ணலாம்... அப்படியே உன்னை கிஸ் கூட பண்ணலாம்...அவனின் இதழ்கள் அவள் இதழ்களை கலவாட முயற்ச்சி செய்து அவளின் பிடிவாதத்தால் தோற்று போக...... முயற்சி திரு வினையாகும் என்ற சொல்லுக்கு ஏற்றார் போல...தேவ்வின் இடை விடா முயற்சியில் அவனுக்கு சொந்தமான அவளின் இதழ்களை இவன் சுவைக்க தொடங்க.... இவன் சுவைக்க அவளின் இதழ் மட்டும் போதாது என்று எண்ணியவன் அவளை தன் இதயத்தோடு அணைத்து கொண்டவன்
YOU ARE READING
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
General Fiction🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script