வரமாக அமைந்த சாபம்

196 27 29
                                    

தேவ் - அடி பாவி கிழவி.... இப்போ தாண்டி என் தாத்தா ஏன் சீக்கிரம் போயிட்டான்னு தெரியுது.... ஐயோ அம்மா உசுரு போகுற மாதிரி வலிக்குதே

சைத்ரா - ஐயோ தேவ் இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்.. இந்த பாட்டி பேச்சை கேக்காதீங்கனு இப்போ பாத்திங்களா என்னாச்சுன்னு

Author - இனி ஒன்னும் ஆகாது பேபி....

தேவ் - நான் எங்க சைத்து இந்த கிழவி பேச்சை கேட்டேன்... இந்த கிழவிக்கு என் மேல என்ன காண்டுன்னு தெரியல என்னை இந்த பாடு படுத்தி வச்சிடுது

ஜெயா - ஐயோ தேவ் எழுத்துடு பா நம்ம டாக்டர் ட்ட போகலாம்

Author - டாக்டர்கிட்ட போய் என்னனு சொல்லுவீங்க madame

தேவ் - என்ன டாக்டர்கிட்டையா ஐயோ என்னால முடியாது

Author - இது நல்ல் பிள்ளைக்கு அழகு.... இப்படி உண்மையை ஒத்துக்கோ

சைத்ரா - அச்சோ வாங்க தேவ் என்னோட friend டாக்டர் தான் நீங்க வாங்க நம்ம அவுங்ள போய் பாப்போம்

Author - wow சான்ஸ் தான் தேவ் உங்களுக்கு இந்த மாதிரி சூழ்நிலையில சைத்து friend டை மீட் பண்ண போறீங்க

தேவ் - என்ன உன் friendaa அதுவும் இப்படி ஒரு situation லையா no no நான் வரல

சைத்ரா - தேவ் என் friend ஆம்பளை தான் வாங்க போகலாம்

ஜெயா - தேவ் பாத்து எழுந்துடு பா....வா சைத்ரா கூட டாக்டரை போய் பாப்போம்

சைத்ரா - வாங்க தேவ்....

கண்ணம்மா - அப்பாடி தேவ் நான் வேணும்னா உன் கூட வரவா

சைத்ரா - நீங்க எதுக்கு

கண்ணம்மா - எதாவது உதவி பண்ண...

Author - அவனை ஒன்னும் பண்ண விடாம ஆக்கிட்டு இப்போ உதவி பண்ண போறியா... அதெல்லாம் அவுங்க பண்ணிப்பாங்க நீங்க போய் முருங்க கீரை வட போடுங்க

சைத்ரா - வாங்க தேவ்... அத்தை கார் சாவி எடுங்க நான் கார் டிரைவ் பன்றேன்

என்று சைத்ரா சொல்ல....தேவாவை ஜெயாவும் சைத்ராவும் அவனை ஹாஸ்பிடல்க்கு அழைத்து கொண்டு போக..... டாக்டர் தேவுக்கு treatment தந்தவர்
சில நிமிடங்கள் கடந்த நிலையில் சைத்ராவை உள்ளே அழைக்க

AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️Where stories live. Discover now