தேவ் - உனக்கு கஷ்ட்டமா இருந்தா சொல்லு நம்ம இன்னொரு நாள்
என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் இதழ்களில் இவள் இதழ் இணைய..
சைத்ரா - நான் உங்ககிட்ட இப்ப எதுவும் வேணான்னு சொல்லலையே
என்று சைத்ரா வெட்கத்துடன் சொல்ல ...... இவனின் இதழ்கள் மீண்டும் அவளின் இதழில் இணைய... இவனின் பணிகள் அவள் மேல் அழகில் மட்டும் நடந்து கொண்டு இருக்க...
சில நொடிகள் கடந்த நிலையில் இருவரின் இதழ்களும் மெல்ல ஒன்றை ஒன்றை விடுவிக்க.....இவன் மீண்டும் அவள் இதயத்தை நோக்கி தன் இதழை இறக்கிகொண்டு போக.... அவளின் கரங்கள் அவனின் தலை முடியை பற்றிக்கொள்ள..... அவன் பற்கள் செல்லமாக அவளின் இடையை தொட்டு பார்த்த சமயம்...உங்ககிட்ட oru question கேட்டா தப்பா நினைக்க கூடாது...
.
.
.
அந்த மை இருட்டில் அவன் தலை தூக்கி அவள் குரலுக்கு செவி சாய்த்தவன்தேவ் - என்ன கேளு.....
சைத்ரா - இதுக்கு முன்னாடி நீங்க இப்படி...
தேவ் - புரியல.....
சைத்ரா - இதுக்கு முன்னாடி நீங்க இப்படி யார்கூடயாவது bed share பண்ணி irukingala ...
.
.
.
சைத்ரா - என்ன தப்பா கேட்டுட்டேனோதேவ் - No No என் முதல் முத்தம் கூட உனக்கு தான்..
என்று சொன்னவனை மீண்டும் சைத்ரா தன் இதயத்தோடு இணைக்க...
தேவ் - இது கேள்வியா.....
இல்....இல்..ல சந்தேகமா....என்று தேவ் அவளை கேட்க.....
அவள் இருளில் அவன் இதழ்களை தன் விரல்களால் தடுத்தவள்...சைத்ரா - சந்தேகமா இருந்தா அதை ஏன் உங்ககிட்ட கேக்கணும்...
தேவ் - ஒ அப்போ கேள்வி தானா...
சைத்ரா - ஆமா கேள்வி தான்... என் friends எல்லாம் sonnanga... இப்போ எல்லாம் dating அது இதுனு முடிச்சிட்டு தான் சிலர் marriage பண்ணிக்கிறாங்கன்னு
தேவ் - அந்த சிலரில் நான் ஒருவன் இல்லையே ..
சைத்ரா - நல்லது...... Aang என்கிட்ட நீங்க அந்த கேள்வியை கேக்க மாட்டிங்களா..
YOU ARE READING
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
General Fiction🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script