💕AFTER கல்யாணம் Next என்ன..??
Part..3
After few hours
தேவ்....சைத்ரா வீட்டுக்கு வர.... தேவ்வை பார்த்ததும் சைத்ரா...என்னாச்சு பயப்பட ஒன்னும் இல்லையே
என்று கேட்டவள் அவனை கைபிடித்து உள்ளே அழைத்து வர
ஒன்னும் பிரச்சனை இல்ல ஊசி போட்டு இருக்காங்க டேப்லெட் கொடுத்து இருக்காங்க நீ பயப்படாதே
என்று தேவ் சொன்னப்படி உள்ளே வர
ஏன் மாப்பிள பொண்ணு வீட்டுக்கு வந்ததும் இப்படி ஆயிடுச்சேன்னு உங்க அம்மா ஏதாவது தப்பா நெனைக்க போறாங்க
எங்க அத்தை அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டாங்க நீ கொஞ்சம் சும்மா இருக்கியா
என்று சைத்ரா செல்லமாக அவள் அம்மாவை கடிந்து கொள்ள..
சரி மாப்பிள்ள நீங்க மேல போய் ரெஸ்ட் எடுங்க போங்க
என்ன அக்கா மாமாவை தேள் விட்டு கடிக்க வச்சுட்டியா
என்று சைத்ராவின் தங்கை ஆதிரா சொன்னதும் சைத்ரா அவள் தலையில் குட்டு வைக்க
சும்மா இரு டி....நான் அப்பவே சொன்னேன் என் ரூம்ல ஜன்னல் எல்லாம் சாத்தி வைங்கன்னு.... அது ஒன்னும் இல்ல தேவ் நம்ம room back side மாமரம் இருக்கு..
🧔 - ஆமா ஆமா அங்க இருந்து தான் பூச்சி வந்து இருக்கும்..மாப்பிள்ள நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதிங்க
👩🦱 - சரி சரி விடுங்க சாதாரணமாகவே எல்லாரும் முதல் இரவை மறக்க முடியாது இப்போ மாப்பிள முதலிரவை மறக்கவே முடியாத அளவுக்கு ஆகிடுது போல....நல்ல வேள தேள் கையில கடிச்சுது வேற எங்கேயாவது கடிக்காமல் போச்சே
Author - அப்டி தான் script எழுதினேன் but வேணான்னு விட்டுட்டேன்
சைத்ரா - என்ன எல்லாரும் என்னோட புருஷனை கிண்டல் பண்றீங்களா... நீங்க வாங்க தேவ் நம்ம மாடிக்கு போகலாம்..
மாப்பிள வேணும்னா இதோ கீழே இந்த ரூம்ல படுங்களேன்... மாடி ரூமை நாளைக்கு சுத்தம் பண்ணிடலாம்...
ESTÁS LEYENDO
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
Ficción General🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script