சைத்ரா - தேவ் யாரோ கதவை தட்டுறாங்க
தேவ் - இந்த நேரத்துல யாரு..இரு நான் பாக்குறேன்..
தேவ்.....கதவை திறக்க...தேவ் கண் முன் நின்றவரை பார்த்து தேவ்விற்கு வேர்த்து விறுவிறுக்க சைத்ரா தேவ்வை முறைக்க
போலீஸ் - இங்க பாரு டா......ஓ மஜா பண்ண முதலிரவு டெக்கரேஷனோட ஏற்பாடு நடக்குதா...
Author - அவரு decorate மட்டுமே பண்ணாரு
சைத்ரா - mind ur words.... என்ன வேணும் உங்களுக்கு
போலீஸ் - ஏய் இங்க என்ன பண்றீங்க
சைத்ரா - நாங்க new married couples எங்க honey moon க்காக வந்து இருக்கோம்... உங்களுக்கு என்ன ப்ரோப்லம்
author - சைத்து செம்மயா ரிப்ளை பண்ணுறாங்க....
போலீஸ் - உங்கள பார்த்தா உண்மையை சொல்ற மாதிரி தெரியலையே
சைத்ரா - உங்கள பார்த்தா கூட தான் போலீஸ் மாதிரி தெரியல
author - இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா..
போலீஸ் - ஏய் என்ன ரொம்ப திமிரா பேசுற
சைத்ரா - ஹலோ சார் நீங்க என்கிட்ட மரியாதையா கேள்வி கேட்டா நானும் மரியாதையா ரிப்ளை பண்ண போறேன்... நீங்க கதவை திறந்ததும் கேவலமா பேசுனா நானும் அப்படி தான் ரிப்ளை பண்ண வேண்டியதா இருக்கும்
தேவ் - சைத்ரா கொஞ்சம் அமைதியா இரு...
author - நீ அமைதியாவே இரு..
சைத்ரா - நீங்க சும்மா இருங்க தேவ்.... ஹலோ சார் இப்ப என்ன problem உங்களுக்கு
போலீஸ் - நீங்க ரெண்டு பேரும் எந்த ஊரு
சைத்ரா - இதே ஊர் தான்
போலீஸ் - இதே ஊர்ல வீடு இருக்கும் போது ஹோட்டல்ல தங்க வேண்டிய அவசியம் என்ன...
சைத்ரா - thats none of ur buisness
போலீஸ் - நான் கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்லனும்.... சொல்லுங்க... இங்க ஏன் ரூம் எடுத்து தங்குறீங்க
சைத்ரா - எங்களுக்கு பிரைவசி தேவை பட்டது
போலீஸ் - சரி ஸ்டேஷன் க்கு வந்து ஒரு கையெழுத்து போட்டுட்டு போங்க
ESTÁS LEYENDO
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
Ficción General🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script