கவிதை

1.9K 62 7
                                    


"உன் கண்கள் என்னை பார்த்த அந்த நொடி நான் பெண்ணாக பிறந்த பலனை அடைந்தேன்...

"நீ என்னை முதல் முறை முத்தமிட எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் என் பெண்மையில் மின்சாரம் பாய,என் அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க,என் இமைகளை மூடி,உன் இதழ்களை சுவைக்க பல யுகம் காத்திருந்தேன்!!!

"உன் கை விரல் என்னை உறசியதும் என் முதுகு தண்டில் மின்னல் பாய கண்களை மூடி உன்னை ரசித்த அந்த நொடி,' தருவாயா எனக்கு???😘
-------------------------by ~ prenica❤️

"முள் மீது பனி துளி" முடிவில்லா காதல் கதையாய் தொடரும்......

********************************

Hi dear friends thanks for reading "mull medhu panni thuzhi ". this is my last story that I ll write English+ Tamil. From my next story whether I ll update in English or in pure Tamil.
Sorry for the inconvenience. Anyways you supported me a lot thank you.

"Keep reading my story and don't forget to vote".

Mull Medhu Panni Thuzhi (completed)[In Tamil]Where stories live. Discover now