58

11 1 0
                                    

பள்ளிக்கூட அறையில்,
மழையின் நடுவில்,
அவர்களின் அருகில்,
அமர்ந்து சுகமான,
என் நினைவுகள்,
துளிர்ந்த இலைபோல்,
புதிதாக மனதிலும்,
காய்ந்த இலைபோல்,
பழமையாக நினைவிலும்.

~Kavi

Kavi's WritingsWhere stories live. Discover now