2

676 29 5
                                    

கனவுகளுடன் பேசுவதற்குக் கூட
உன் நினைவுகல் விடுவதில்லை..
கண்கள் மூடி தூங்க நான் நினைக்கையில்
உன் நினைவுகள் என் கண் முன்..
உன் மீது கொண்டுள்ள காதலினால்
நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் மத்தியில் தள்ளாடுகிறேன் நான்..

இதயத்தின் உணர்வலைகள்...Where stories live. Discover now