20

102 10 19
                                    

உன்னோடு தோழமை
கோள்ள ஆசைப் பட்ட
காலங்களில்
என் தோழமையை
மறுத்து என்னை
ஒதுக்கி விட்டாய்..
நானும் ஒவ்வொரு நொடியும்
உன் மறுப்பை எண்ணி
துடித்துத்தான் போனேன்..
ஆனால்
இன்று நீ
என் தோழமை
உனக்கு வேண்டும் என
கெஞ்சி நிற்கிறாய்..

ஆனால் இன்று நீ என் தோழமை உனக்கு வேண்டும் என கெஞ்சி நிற்கிறாய்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


நானோ
உன் தோழமையை நினைத்து
அஞ்சி நிற்கிறேன்..
என் அஞ்சலை கண்டு
உன் கெஞ்சலை
நிறுத்த மாட்டாயா நீ?
நானும் உன்னை அஞ்சி,
கெஞ்சி நிற்கிறேன்
உன் தோழமை
வேண்டாம் என்று..
மரணமே!!
உன் தோழமை
எனக்கு
வேண்டாம் என்று..

இதயத்தின் உணர்வலைகள்...Where stories live. Discover now