8

168 16 6
                                    

எந்தன் கையோடு கைகோர்க்க
நீ வருவாய் என காத்திருந்தேன்..
என் விழிகளோ
என் முன்னால் வரும் ஒவ்வொருவரையும் உன் விம்பமாய் காட்டியது..
கடைசி வரை விம்பங்கள் மட்டுமே அன்றி
நீ வரவில்லையடா..
நீ எப்போது வருவாய்??
என் கையோடு கைக்கோர்ப்பாய்..
காத்திருக்கிறேன் உனக்காக..
உன்னவளாய்..
என்றும் காதலுடன்..

இதயத்தின் உணர்வலைகள்...Where stories live. Discover now