உணவளித்த உழவனுக்கு உணவில்லை!!!!
நாட்டின் தூய்மை காப்பவன் தூய்மையாய் இருக்கவும் வழி இல்லை!!!!
மழைக்கு காரணமாய் இருப்பவனுக்கு நீர் ஊற்ற ஆள் இல்லை!!!!
கற்பழிப்பவனுக்கு கற்பும் இருப்பதில்லை!!!!!
கொலை செய்பவனுக்கு உயிரின் வலியும் புரிவதில்லை!!!!
இந்த பழமொழிக்கும் அா்த்தமில்லை!!!!