மின்விளக்கோ?? மண்ணெண்ணெய் விளக்கோ???
புல்வெளியோ?? வெண்சுவரோ??
எங்கும் எதிலும் ஆனந்தம் காண்பது ஏன்???
ஒரு நாள் தான் வாழ்வேன் என்பதனாலா?
ஒரு நாள் வாழ்வேன் என்பதனாலா??
ஈசல்
மின்விளக்கோ?? மண்ணெண்ணெய் விளக்கோ???
புல்வெளியோ?? வெண்சுவரோ??
எங்கும் எதிலும் ஆனந்தம் காண்பது ஏன்???
ஒரு நாள் தான் வாழ்வேன் என்பதனாலா?
ஒரு நாள் வாழ்வேன் என்பதனாலா??