பஞ்சு போல் மேகம்!!!
தீ ஜ்வாலை என சூரியன்!!!!
அருகருகில்........
எரிவதும் இல்லை கருதுவதும் இல்லை!!!!!நீ வெள்ளை நிறம் கொண்டால் வான் அழகு !!!!
நீ கருமை நிறம் கொண்டால் பூமி அழகு !!!!
நீ தங்க நிறம் கொண்டால் விடியல் அழகு !!!!
எந்நிறத்திலும் நீ அழகு !!!வெள்ளை மெத்தைக்குள் பதுக்கிய வெள்ளி காசுகள்.......
திருட்டுப் பொருளா?? கையூட்டு பொருளா??
----------------------------------------------Tried a discrete one this time....