உயர்வு

37 2 0
                                    

பட்டுப்பூச்சியோ மண்ணிடுக்கில்.....              பட்டாம்பூச்சியோ வான்வெளியில்!   
பட்டுப்பூச்சியோ புல்லிடுக்கில்.......
        பட்டாம்பூச்சியோ புல்வெளியில்!

அருகம்புல்லையும் அறுத்து        கொரிக்கும் பட்டுப்பூச்சி!!!

வேப்பம்பூவிலும் தேனை சுவைக்கும் பட்டாம்பூச்சி!!!

இருவரும் ஓர் இனமே!!
ஈரெழுத்து வேற்றுமையே!!

தயக்கங்களை தாழ்த்திவிட்டு
எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி
வண்ணத்துப்பூச்சியாய் வானில் உயர்வோம்!!!!
         

 மன அனல்கள்Where stories live. Discover now