அத்தியாயம் 1

13.3K 248 23
                                    

அது பீரிட்ம்ஸ் - பீமா ராவ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட் சயின்ஸ். அன்று புதிய மாணவர்களுக்கான முதல் நாள். அது எம் பி ஏ முதல் வருடம் வகுப்பு, ப்ரொபஸர் வரவேற்பு உரை நிகழ்த்தி விட்டு ஒவ்வொருவரும் அங்கு சேருவதற்கு எடுத்த முயற்சிகளை பற்றி கேட்டார்.
அவன் துஷார்,"சார் ஐ ஹேவ் லஸ்ட் மை 5 இயர்ஸ் ஆப் லைப் இன் ப்ரிப்பேரிங் பார் என்டரன்ஸ், பைனலி மேட் இட்" என்று பூரித்தவன் "பட் ஐ ஹேவ் ஏ குவஷ்டீன், ஒய் ஈஸ் திஸ் சோ டஃப், வில் இட் கன்ட்டினியூ" என்றான் திக் என்ற முகத்துடன்.
ப்ரொபஸர் சிரித்து விட்டு,"அப்கோர்ஸ்
ஜென்டில்மேன், இட் வில். ப்ரிப்பேர் பார் இட் " என்றார் சிரித்து கொண்டே.
"ஓ நோ சார் "என்ற படி அலுத்துக் கொண்டு அமய்ந்தவனை பார்த்து கொல்லென சிரித்தது க்ளாஸ்.
"ஜஸ்ட் கிடிங், சிட் சிட்"என்று அவனை அமைதி படுத்தியவர் "நெக்ஸ்ட்" என்றார்.

அவள் எழுந்தாள், ராதா குமாரி. அவள் உயரத்திற்கு ஏற்ப,மிடுக்கான அழகுடன் நிமிர்ந்து " மை பாதர் வாஸ் சென்ட்ரல் கவர்மெண்ட் ஆபீசர்,ஹி ஹேடு பேஷன் வித் ஆயுர்வேதா மெடிசன்,ஸோ ஹி குவிட் அன் பர்சியுட் வித் ஹிஸ் பேஷன், ஐயம் அதாரிட்டிவ் பர்சன்,ஸோ ஐ சோஸ் டு பீ இன் மேனேஜ்மென்ட் சைட்.ஸோ ஐயம் ஹியர்"என்றாள் நச்சென்று.

"ம்ம்..இம்ரெசிவ்..நெக்ஸ்ட்" என்றார்.

"ஐயம் கிருஷ்ணமாச்சார் ராவ், ஐ ஹெயில் ஃபரெம் பிசினஸ் பேமிலி.ஐ காட் அட்மிஷன் இன் லண்டன், பட் ஐ டோன்ட் பரிஃபர் டு ஸ்டே அவே ப்ரெம் மை பேமிலி,ஸோ ஐ சோஸ் பிரிட்ம்ஸ்" என்றான் அவன்.செல்வ செழிப்பு அவன் முகத்தில் தாண்டவமாடியது.

அடுத்தடுத்து ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து முடிக்க அன்றைய பொழுது அருமையாய் முடிந்தது.

அவரவர் அறைகளில் செட்டில் ஆனார்கள்.ராதா,டீனா, கீர்த்தி, பூனம் நால்வரும் க்ளாஸில் பூத்த புது நட்பில் ஒரே அறையை கேட்டு வாங்கி கொண்டு செட்டில் ஆகினர்.

அன்று இரவே ராதாவும், டீனாவும் பாய்ஸ் ஹாஸ்டலை சுத்தி பார்க்க கிளம்பினார்கள்.கீர்த்தி நோ சொல்லிவிட்டு ருமிலே இருந்து கொண்டாள்

இதுவும் காதலா?!!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ