அம்மா......😊
மா.. மாவ்வ்வ்வ்...... 😊😊😊
(என்று கத்திக்கொண்டே வந்தாள் நம் நாயகி) 😍😍😍
மா....
கூப்டா என்னன்னு கேளு மா.... 😁
நீயு உன்னோட புருசன் மாறியே இருக்காத என்ன....... 😂
என்றாள்... 😊😊என்ன டி வாயாடி காலைலயே ஆரம்புச்சுடியா....
என்ன சொல்லு சீக்கிரமா..... 😅😅இன்னிக்கு.... 😆
இன்னிக்கு....😆என்ன இன்னிக்கு...
ஒன்னுல்ல இன்னிக்கு
புதன் கிழம .... ஈவ்னிங் 6 மணிக்கு தான் வருவ ஓகேவா.... மா...
நா கெலம்புற ....😂😂என்று கூறிக்கொண்டே கண்ணத்தை கில்லி விட்டு அவள் அப்பாவிடம் சென்றாள்......😄
அப்பா நா பேய்ட்டு வரம்பா டாட்டா...🤗🤗🤗
என்றாள்....நண்டு கெல்புற டா பாத்து போ எக்ஸாம் நல்லா பண்ணு.....
(நாயகியின் தம்பி ) 😁😁மகோ ...😍😍😘😘
(அப்பாவின் இந்த அழைப்பை கேட்டாள் தான் தூக்கமே வரும்...
Miss u badly appa )😍😍😜😘😘வண்டி சாவி எடுத்துட்டியா...😍
நா வேனுனா டிராப் பன்னவா....😍
கைல காசு இருக்கில்ல ....😍
ஒழுங்கா சாப்டியா..... 😍
போன் எடுத்தியா..... 😍
பாத்து பத்ரமா போ டா..... 😍😍என்று அவள் கிளம்பும் வரை அனைத்தையும் நியாபகபடுத்திவிடுவார்... 😍😍😍😘😘
நம் நாயகி இப்போது women's ........ Clg ல் B. SC கடைசி வருடம் படிக்கிறாள்
நம் நாயகியின் தந்தை கிருஷ்ணன்....
தாய் தேவி..... 💕💕💕(KD parents
K- கிருஷ்ணன்
D-தேவி )💞💞💞💞இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் அவர்களை ஏற்று கொள்ளவில்லை...... 😠😠
கிருஷ்ணன்......
திருமணத்திற்கு பிறகு தான் வேலைக்கே சென்றார்....😄😄(திருமணத்திற்கு முன் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்) 🤗🤗
படிப்படியாக முன்னேறி இப்போது ஒரு சுய மரியாதை உடன் வீடு வாசல் என்று அளவாக வாழ்ந்து வருகிறார்....... 😋😋😋😋😋