விஷ்ணு தன் அறைக்கு சென்றான்.....😆😆😆
காருண்யா ஏதோ பயங்கர யோசனையில் தன்னவன் நெருங்கி வருவது கூட தெரியாமல் அமர்ந்திருந்தாள்......😂😂அவளை நெருங்கி சென்று....
அவள் இடையோடு அணைத்து சுற்றினான் விஷ்ணு..... 😆😆😉😉காருண்யா : சற்று அதிர்ச்சியில்....
ஆ.......அம்மா......
விச்சு விடுங்க என்ன பண்றீங்க பயந்துட்ட.... 😧😜😜😜😜விஷ்ணு :என்னடி கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வ சொன்னதும் லிப் டு லிப் கிஸ் அடுச்ச.... 😘😘😜😜
இப்ப சும்மா கட்டி புடிச்சதுக்கு இந்த கத்து கத்துற.... 😝😝காருண்யா: அடேய் கொஞ்சம் நா சொல்லரத கேளு டா..... 😶😵😵😍
விஷ்ணு :சரி இப்டியே சொல்லு காது நல்லா கேக்குது... 😍😍
ஆல்ரெடி மணி 3 ஆச்சு டி...😛😛 இன்னு பேசிட்டே இருக்க........... 😒
என்று அவள் கழுத்தில் முகத்தை புதைத்தான்...... 😍😍😜காருண்யா : மாமா...
கொஞ்சம் கேளு டா கூசுது...😜😜😘😘
அவன் கைகளை பிடித்து அவன் முகத்தை பார்த்தாள்..... 😍😍பாவமாக முகத்தை தொங்க போட்டுக்கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு கேட்டான்... 😖😛😜😜
விச்சு ....
வீட்டுல ஒரே ப்ராப்ளமா இருக்கு... 😔
ஶ்ரீக்கு என்ன நடந்துச்சுனே தெரில...😔😔
அபி அண்ணா இப்போ இப்போதான் கொஞ்சம் சிரிச்சு பேச ஆரம்பிச்சுருக்காங்க..... 😔😔அதனால..... 😛😛
கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் தள்ளி வெச்சா என்ன?? ?😶😶😵😵
அவங்க ரெண்டு பேரையும் சேத்து வெச்சுட்டு அப்புறமா நம்ப லைஃப ஸ்டார் பண்ணலாம்னு நா நினைக்கிற...... 😘😘
நீ என்ன சொல்ர விச்சு....
உன்ன கஸ்டப்படுத்துற மாறி எதாச்சும் பேசிட்டனா.... 😩😩😩விஷ்ணு : அவள் முகத்தை பார்த்து... 😟😧😧
காரு... யு ஆர் கிரேட்... 😣😉😉😉என்று வெளியே செல்ல போனவனை தடுத்தாள் காரு... 🤓🤗🤗
காருண்யா : எங்க போற ....
என் மேல எதாச்சும் கோவமா....😯😉😉😉😉விச்சு: அதான் தயிர் சாதம்னு முடிவு பண்ணிட்ட 😆😆பின்ன முனியாண்டி விலாஸ்ல என்ன வேல.... 😇😇😂😂
அதான் நா கீழ படுத்துக்குற நீ கட்டில்ல படுத்துக்கோ.... 🤗🤗
கோபம்ல இல்ல டா...
டயார்டா இருப்ப தூங்கு போ....🤗🤗😂😂😡