💞 துடிப்பு 2 💞

9.1K 207 79
                                    

யாருமே நம்ம நாயகி பெயர கேக்கல சோ இந்த அப்டேட்டிலும் நாயகியின் பெயர் கூறபடமாட்டாது..... 😁😁
.............................

இவ்வளவு நேரம் நாயகியை பற்றி பார்த்தோம் இனி நம்ப ஹீரோ....😍

ஹீரோ பேரும் அடுத்த அப்டேட்ல பாக்கலாம்........ 😀😀

25 வயது....... ☺
ஆறடி உயரம்.... 🤗
கண்ணை கூசாத நிறம்...... 😅
பார்த்ததும் ஈர்க்கும் கண்கள் ....☺
(கண்ண பாத்தா பாத்துட்டே இருக்கலாம் போல தோனும் ☺)...
அதுவும் முகத்துல இருக்க அந்த போகன்வில்லா🤗🤗 (அதாங்க தாடி).....😄😄😄
அந்த உதட்டுல இருக்க அந்த கோபம் கலந்த திமிரு..... 😍😍😍

ப்ப்பாா
பாக்கவே நாசாமா இருப்பாங்க நம்ப ஹீரோ ....😂😍😍😍💕

வேல வேலனு ஓடிட்டே இருப்பா எப்போ பாரு..... 😅😅
பிசியாவே இருப்பான்....😆😆
தனிமையில் இருப்பது நரகம் என்று உணர்ந்தவன்....😢😢
அதனால் தன்னை ஏதோ ஒரு வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்வான்.......😥😥😥😥

அவங்க அப்பா சம்பாதித்த சொத்தில் ஒரு ரூபா கூட வாங்காமல் அவனுடைய சொந்த முயற்சில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினவங்களில் நம் ஹீரோவும் ஒருவன்.... 😃👏👏

ரொம்ப கோபப்படுவான் ...😍
யாராவது கொஞ்சம் அதிகமா பேசிட்டா போதும் அவனோட பார்வைலயே எருச்சுடுவான்..... 😆😍😍

யார் சொல்ரதையும் கேக்க மாட்டான் அவனோட அம்மாவைவும் தாத்தாவையும் தவிர....... 😂☺☺☺
அப்ப கூட கடைசில் முடிவை அவன் தான் எடுப்பான்..... 😅

ஆன இப்போ அவனோட அம்மா உயிரோட இல்ல... 😭😩😩
அம்மா இறந்ததுல இருந்து அப்பா காணோம்..........😟😩😩😩
எங்க போனாருனே தெரில....😖😖😖

தாத்தா மட்டும் தான் கூட இருக்காறு......🙂🙂

அம்மா போனதுல இருந்தோ இல்ல அவனோட வாழ்க்கையில் வேறென்ன நடந்ததோ தெரில.....
ஆளே சுத்தமாக மாறிட்டான்.... 😃🙄🙄

அதுவே ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி அப்டி இல்ல....😍😍💕💞💕
சரி விடுங்க அத அப்றமா பாக்கலாம்..... 😂

நம்ப ஹீரோக்கு இன்னொரு அப்பா இருகாங்க..... 😟
அது வேற யாரும் இல்ல நம்ப நாயகனோட நண்பன்(விஷ்ணு)  தாங்க.... ☺☺☺
அவன அப்பா மாறி பாத்துப்பான்........ 😅😅
இன்னு சொல்ல போன ஹீரோஓட மொத்த சொத்தையும் பாத்துகிறதே விஷ்ணு தான்....
விஷ்ணுவிற்கு அம்மா அப்பா இல்லை.... 😢😢😢
சிறு வயதிலிருந்தே அவனும் விஷ்ணுவும் ஒன்றாக தான் வளர்த்தார்கள்..... 😑😑

ஏதாச்சும் காமெடி பன்னி அவன சிரிக்க வைக்க பாப்பான் ஆனா அதெல்லா நம்ப ஹீரோ சார் ட நடக்காதே ஒரு பார்வைலயே அவன ஆஃப் பன்னிருவான்.... 😂😂😂😂😂😂

விஷ்ணுவும் நம்ப ஹீரோவும் தாத்தாவும் ஒரே வீட்டுல தான் இருகாங்க...☺☺

தாத்தா பேரு சுப்ரமணியன்...😅
இவங்க வர வரைக்கும் சாப்டாமா காத்திருப்பார்....😅😅
நேர்மையான மனிதன்...
தன் மகள் இறந்த பின் அவளுடைய பிள்ளையை வளர்ப்பவர்....😃😃😃

அவருக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் தான் நம்ப ஹீரோக்கு ஒரு நல்ல பெண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வெக்கனும்னுதான்....😃😥😥

ஆனா அவன் எதுமே சொல்ரதில்லை வர பொண்ண எல்லாதையும் பாக்காமலே பிடிக்கல சொல்லிருவான்....😂😥😥😥😥

அவரை சங்கட படுத்துவதில் வருத்தமாக இருந்தாலும்😥 அவனுக்கு திருமணத்தில் உடன்பாடில்லை...... 😢😢😢

(அப்படி என்ன நடந்திருக்கும் யோசிங்க நல்ல) 🤔🤔🤔🤔

அவ்ளோதாங்க நம்ப ஹீரோ சார் குடும்பம்...... 😄😄😄

நாயகி கல்லூரியில்.......

நம் நாயகிக்கு கல்லூரியில் இரண்டே தோழிகள் மட்டுமே...
அவள் முதல் வருடத்திலிருந்து அவள் உடனே இருப்பவர்கள்....
சஞ்சனா மற்றும் சத்யா..... 😂😍😍

அன்றொரு நாள்......

அவர்கள் கல்லூரியை விட்டு வரும் போது....☺☺
 

என்ன ஆச்சுன்னு அடுத்த துடிப்பில் பார்க்கலாம்.... 😊😊

Please share ur votes and commends 😊😊😊😊😊😊



இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now