💞 துடிப்பு 30 💞

9.3K 224 75
                                    

யாத்ரா சிவாவிடம் நடந்த அனைத்தையும் கூறியதை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பலவாறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தனர்....😢😢😢

யாமினியை கையும் களவுமாக பிடித்து அவள் சுய ரூபத்தை வெளிச்சம் போட்டு காட்ட விரும்பினர்..... 😠😠😠

யாத்ரா வேலை பார்க்கும் அலுவலகம், மருத்துவமனை, மற்றும் யாமினி கையில் இருக்கு மற்ற இடங்களில் சிவாவின் ஆட்கள் ஒருவர் அல்லது இருவராக உள்ளே அனுப்பினான்.... 🙁🙁🙁
அங்கு நடப்பதை எல்லாம் கண்காணிக்கும் விதமாக சிசி கேமராக்களை பொருத்தி வைக்கப்பட்டது...... 🙁🙁

இப்போது யாமினியின் சிறு அசைவைகூட சிவாவிற்கு தெரியும் படி ஆனது..... 😯😯

இவர்களுக்கு உதவியாக பாலாவும் யாத்ராவும் இருந்தனர்...

இன்னும் விஷ்ணுவிற்கும் அபிக்கும் இவர்கள் பிளேன் தெரியாது............. 😯😯

முக்கியமான கம்பெனி விஷயமாக அபி ஒரு ஐந்து நாளைக்கு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.... 😑😑

விஷ்ணு இங்கே இருந்து பார்த்து கொள்ள அபி சென்று விட்டான்...... 🤕🤕

ஶ்ரீக்கு அபியை தனியே அனுப்ப மனமே இல்லை....
ஶ்ரீ : அபி நானு உன் கூடவே வரனே....😉😉😉

அபி : 5 நாள் தான நீ அங்க வந்த நா வேலையே பாக்க மாட்ட பரவாலயா
என்று கண்ணடித்து கேட்டான்.... 😉😉😉

ஶ்ரீ : அடப்பாவி போடா....🙁🙁

அபி : அங்க எனக்கு நெறய வேல இருக்கும் உன்ன கூட்டிட்டு போனா வேல பாக்க முடியாது ஶ்ரீமா நா அங்கிருந்து வந்தது வேற எங்கயாச்சு போலாம் சரியா....
என்று அவளை சமாதானப்படுத்தினான்..... 😘😘😘😘

ஶ்ரீ : அங்க போனது கால் பண்ணு... 😍😍
போன் பண்ணா கட் பண்ணாத... 😍😍
நேரா நேரத்துக்கு ஒழுங்கா கொட்டிக்கோ....😍😍
நைட்டு ரொம்ப நேரம் லேப்டாப் யூஸ் பண்ணாத.... 😍😍
அப்ரம்... 😍😍
தனியா இருந்திப்பியா..
கண்களில் கண்ணீருடன்... 😢😢😢😢

அபி : ஓய் என்ன சின்ன புள்ள மாறி அழுதுகிட்டு ......
நா பாத்து இருந்துக்குற.... 😯😯
என்று அவளை மெல்ல அனைத்துக்கொண்டான்....
ஶ்ரீ மா.... 😂😘😘😘

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now