💞 துடிப்பு 4 💞

6.4K 187 85
                                    

விஷ்ணு சுப்ரமணியன் தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அபியிடம் சொன்னதும் ...😨😨😨😨😨

(பதராதீங்க தாத்தாக்கு ஒன்னும் ஆகல... 😮
அபிய கொஞ்சம் அந்த சம்பவத்நிலிருந்து வெளியே கொண்டுவரதுக்கு நம்ப விஷ்ணு பல முயற்சிகளை எடுத்தான் அதில் இதுவும் ஒன்று) 🙂🙂🙂

அவன் வேறு வழியின்றி கல்லூரிக்கு செல்ல வேண்டியதாய் போயிற்று.... 😆😆

ஆனால் அவன் ஶ்ரீயை பார்க்க கூட இல்லை.... (சரியான மாங்கா)

ஆனால் அபியின் பார்வை நன்றாகவே பதிந்தது ஶ்ரீீயின் மனதில்..... 😉😉😉

ஶ்ரீக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கு....☺☺
எப்பொழும் இல்லாவிட்டாவிட்டாலும்....
தன் மனத்திற்கு நெருக்கமான நிகழ்வுகளை எழுதிவைப்பாள்.... 😍😍😍😍😍😍😍

இன்றும் அதே போல் தான் அபியை பார்த்து அவனுக்கு மலர்செண்டு கொடுத்தது என அனைத்தையும் எழுதி வைத்தாள்.......😂😍😂😍😁

ஆனால் ஏதோ தனக்குள் ஏற்பட்ட இந்த சிறிய மாற்றத்தை யாரிடமும் கூறவில்லை....
அவளது அப்பா அம்மாவிடம் கூட..... 🙁🙁🙁🙁

அப்படியே காலம் நகர்ந்து கொண்டே செல்ல.... 🙂🙂

ஶ்ரீக்கு கல்லூரி முடிய இன்னும்  மூன்றுமாதங்களே இருக்கும் நிலையில்.... 😮😮🙂

தோழிகள் மூவரும் சேர்ந்து வெளியே நன்றாக சுற்றினர் அவர்கள் காணாத இடங்கள் அனைத்தையும் சுற்றி பார்த்தார்கள்..... 😁😄😄😄😄😅

அப்படி தான் அன்றும் அவர்கள் கடலிற்கு சென்றனர்.... 🤗🤗

அப்போது ஒரு ரௌடி கும்பல் அங்கு வந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்...... 🙁🙁😠

அவர்களை பார்த்ததும் ஶ்ரீக்கும் சஞ்சனாவிற்கும் கோபம் தலைக்கேரியது...
சத்தியா தான் அவர்களை சமாதானப்படுத்தினாள்...😑😑😑

இவர்கள் இங்கு பேசி முடிப்பதற்குள்...
சலார்..........
என்று அறையும் சத்தம் கேட்டது.. 😧😧😧😧

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now