அந்த குரல் வேரயாரும் இல்ல காருண்யா தான்..... 😂😂
இந்தா அபி ஃபைல் ....என்றேன்....
நீ எங்க இங்க??? என்று கேட்டான் அபி 🤔🤔
நா இங்க புதுசா ஜாயின்ட் பன்னிருக்க.....😆😆
ஓ.....
(சற்று சிந்தனையில்.....) 🙂🙂ஒகே பாலா தேங்க்யு பாக்கலாம் நெக்ஸ்ட் புராஜெக்ட்ல......☺☺
ஶ்ரீயை ஒற்றை கண்ணால் வருடியவறே சென்றான்.... 🤗💕😍😍
பாக்குறத பாரு எங்க டா கேப் கெடைக்கு திட்டலானு பாக்கிறான் பாரு...... சப்ப மூக்கா....😆😆
ஹேரிபாட்டர் வாயா... 😆அவன திட்டிட்டு இருக்கப்போ காருண்யா என் பக்கத்துல வந்தா ......😄😄
ஹாய் ஶ்ரீ......
ஹாய் காருண்யா.... 🤗🤗சூப்பர் யாருமே தெருஞ்சவங்க இல்லயேனு நெனச்ச நல்ல வேல நீ இருக்க..... 🤗🤗
இருவரும் ஒரே நாளில் நன்றாக பழகிவிட்டோம்........ 😁😁😁
நானும் காருண்யாவும் வெகு நேரமாக பேசிக்கொண்டிருந்தோம்..... 😅😅
இவ்வாறு அன்றைய நாள் கடந்தது 😊😊
அன்றிரவு...
அம்மாவும் அப்பாவும் அபியை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர்..... 🙂🙁🙁🙁
அவர்கள் அப்படி கேட்டதும் சொல்ல முடியாத பல உணர்வுகள்......😍😍
சிறு தயக்கம்.....😍😍
சிறு விருப்பம்......... 😍😍அப்பா அது வந்து அபி ஒத்துகிட்டாரா பா..... 😅😅
அவரும் ஒத்துகிட்டதா ஜானகி சொன்னாங்க டா..... ☺☺
நா அபிட்ட பேசனும் பா... 🤗🤗
நாளைக்கு மாப்ள வீட்டில இருந்து எல்லாரும் வராங்க மா அப்பாே பேசிக்கலாம் சரியா..... 😁😁😁
சரிப்பா......😂😂
நானெப்படி அவனை....
நோ வே... 😂😂😂😂
நாளைக்கு வரட்டும்...
அந்த chilly power.....😍😍
மிளகாய் பொடி வெச்சே ஒட விட்ர....😂😂ஆனாலும் அவ எதுக்கு எப்போபாறு உம்முனே இருக்கான் சரியான உம்முனா மூஞ்சி... ☺☺