Thank u so much to all my Dr readers
ரொம்ப ரொம்ப நன்றி....
எனக்கு கதை எழுத ரொம்ப ஆர்வம் ஆனா அதுக்கு காரணம் உங்க சப்போர்ட் மற்றும் கமெண்ட் தான்.....ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...
என்னோட கதைக்கு ஆர்வம் காட்டி படித்த அனைவருக்கும் நன்றிகள் பல....அப்டேட் போட லேட் ஆனதும் எல்லாரும் கேட்டிங்க அத பாத்ததும் தான் இன்னிக்கு ஆர்வமா அப்டேட் எழுதுன.....
என்னோட ஒவ்வொரு குறைகளையும் சுட்டிக்காட்டி அதை சரிசெய்ய வெச்சீங்க....
அப்டேட் போர் அடிச்சாலும் nice னு சொல்லி encourage பண்ணீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு....எப்டி யார்கிட்ட இந்த சந்தோஷத்த ஷேர் பண்ணிக்கலாம்னு நெனச்சப்போ உங்க எல்லார்கிட்டயுமே ஷேர் பண்ணலாம்னுதான் இந்த அப்டேட்.....
என்னோட கதைய முதல் அப்டேட்ல இருந்து இப்போ வரைக்கும் பொறுமையா படிச்சவங்களுக்கு பெரிய நன்றி... எப்போமே இப்டியே சப்போர்ட் பண்ணுங்க.....
புதுசா யாராவது கதை எழுதினா தெரிய படுத்துங்க நா பாடிக்கிற ...
ஏற்கனவே முடிந்து போன கதையா இருந்தாலும் பரவால சொல்லுங்க படிக்கிற......கடைசியா என்னோட கதைய படிக்கிறவங்க கதைய மட்டும் தான் நான் படிப்பேனு இல்ல....
யாரு கதை கவிதை எழுதினாலும் கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவ.......எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா....
அவ்ளோதான் சொல்ல வார்த்தைகள் இல்லை.....
Tack care all 😊😊😊😊😊😊