💞 துடிப்பு 9 💞

5.3K 165 22
                                    

பாலா ஶ்ரீயிடம் வந்து உனக்கும்
அந்த அபிமன்யுக்கும் ஏதாவது பிரச்சினையா???
என்று கேட்டான்..... 🙁🙁🙁

அப்டில்லா இல்ல சார் அன்னைக்கே சொன்னல்ல அதுதான் வேற ஒன்னும் இல்லை சார் என்றாள்... ....🤕🤕🤕

நா ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டல்ல... 🙄🙄🙄
என்றான் அவளை பார்த்தவாறே...

சொல்லுங்க சார் என்றாள் எதார்த்தமாக...... 🤔🤔

முதல்ல இந்த சார்....😆
கார்... 😆
மோர்ல.....😆
வேனா பாலானே கூப்டு ஶ்ரீ என்றான்..... 😊😊

சரி சார்....
இல்ல இல்ல பாலா சொல்லுங்க..... 😊😊
என்றாள்...

நீ அந்த அபிய விரும்புறியா???
என்று கேட்டான் சற்று தெளிவான குரலில்...... 😂😂😂😂

சற்று தடுமாற்றத்துடன் அது வந்து என்று ஏதோ சொல்ல😅😅 வருவதற்குள் ஶ்ரீயின் போன் அடித்தது..... 😂😂
போன் என்று அவனிடம் காட்டி அங்கிருந்து தப்பித்துவிட்டாள்..... 😋😋

சற்று தள்ளி வந்து பேசினாள்... 😊😊

அப்பா....
.........
ஒரு half an hour பா....
..........
சரி பா....

போனை கட் செய்து விட்டு ☺☺

அப்பா சீக்கிரமா வர சொல்ராங்க நா கெலம்புற என்று அங்கிருந்து தப்பித்தோம் டா சாமி.....
என்று வீடு வந்து சேர்ந்தாள்..... ☺☺☺

அடுத்து வரும் நாளிலிருந்து பாலாவிடமிருந்து சற்று விலகியே இருந்தாள்..... 🤔🤔🤔

அதை கவனித்த பாலா...
அவளிடமே நேரடியாக கேட்டு விட்டான்.... 😋😋
ஶ்ரீ நீ அபிய விரும்புகிறாயானு தான கேட்ட என்னவோ நானே உன்ன விரும்புறனு சொன்ன மாறி 🙄🙄🙄இப்டி விலகி போற
உனக்கு சொல்ல விருப்பம் இல்லன வேனா அதுக்கு இப்டி பேசாமயே இருப்பியா என்று கேட்டான்..... 🙁🙁🙁🙁🙁🙁

அவனுக்கு என்ன பதில் செல்வது என்று திணறி திணறி.... 🙁🙁

இல்ல பாலா  அவன் என்ன ரொம்ப கஸ்டபடுத்திட்டான்😢 சரியான chilly power......😋
நா அவன விரும்பல.....😧
என்றாளே தவிர......
அதை கூறும் போதே ஏதோ ஒரு உணர்வு அவளை வலிக்க செய்தது........... 😘😘

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now