திருமண மண்டபத்தில்....
விச்சு (விஷ்ணு alliance விச்சு )
தன் பழைய கல்லூரி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக அரட்டை அடித்து கொண்டும்...😂😂😁
ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டும் இருந்தான்.......😂😁😁ஆனால் பாவம் நம்ப அபி தான்
எதையோ பரிகொடுத்தது போல உட்காந்திருந்தான்..... 😢😢😢அப்போது....
மன்னாரு என்ன டா ஆச்சு....
வா மச்சி சரக்கடிக்கலாம்...
என்றான் அருண்... 😉😉😉😉ஒரே ஒரு பார்வைத்தான் பார்த்தான்.... 😠😠
புடிக்காட்டி விடு டா கூல்டிரிங்ஸ் குடிக்கலாம்..... 😬😉😉
அதுக்கு ஏன்டா மொரைக்குற.... 😠
சூடா இருப்பா போல என்று தனக்கு தானே பேசிக்கொண்டு சென்றான் அருண்....... 😉😉
அப்போது அவனுக்கு அருகில் ACP.ஜானகி அங்கு வந்து அமர்ந்தார்....... 🙂🙂🙂
அபி....
என்றார் அவன் கைகளை அழுத்தியபடி..... ☺☺☺ஜானகியை பார்த்ததும் சிறிய ஆனந்த அதிர்ச்சியை அடைந்தான் அபி.... ☺☺☺
என்ன ஜானு உயிரோட இருக்கனா இல்ல செத்துடனானு பாக்க வந்தியா என்றான் வெற்று புன்னகையுடன் கூடிய குரலில்🙄🙄🙄🙄🤐 ......
அபி......
உன்ட கொஞ்சம் பேசனு வெளிய போலாமா இங்க கூட்டமா இருக்கு என்றார்...... ☺☺☺அவனும் அவருடன் சென்றான்....🤗🤗🤗
வெளியே சென்று.....
இன்னு எவ்ளோ நாளைக்கு தான் நடந்ததையே நெனச்சுட்டு இருக்க போற......😕😕
தாத்தாவும் பாவோம் உனக்கொரு கல்யாணத்த பன்னிபாக்கனும்னு ஆச பட்றாறு.... 😐😐
கிட்டதட்ட மூனு வருசத்துக்கு மேல ஆக போது.... இன்னு எவ்ளோ நாளைக்குதா இப்டி...
என்று கேட்டார்..... 🙁🙁🙁🙁எல்லார மாறியும் நீயும் பேசாத ஜானு....😢😢😢
நடந்ததெல்லா உனக்கே தெரியும் மத்தவங்க சொன்னா சொல்லிட்டு போராங்க....
நீயும் விஷ்ணுவும் இப்டி என்ன புருஞ்சுக்காம பேசுனா எப்டி..... 😢😢😢😥😥😥😥