சாதனை மகான்

17 6 4
                                    

உணர்வுகளை அடக்கி பொங்கியெழு 

கண்களை மூடி உன்னைப் பார் 

காகிதத்தில் எழுதி காற்றில் வீசு 

காணாமல் போன துணிவைக் கண்டுபிடி 

தூக்கத்தை தூக்கில் போடு 

உன் மன  இருளைப் பிரகாசமாக்கு 

உன் கண்ணீரை நீராவியாக்கு 

உன் உள்ளுணர்ச்சியை இழுத்து விடு 

நீ சாதாரண மனிதனல்ல 

சாதனை மகான் 

மனதின் உளறல் இதுWhere stories live. Discover now