அன்பே

26 5 3
                                    

மெதுவாக வந்து போகிறாயே 

        என் கனவெல்லாம் நீயே நீயே...

மெதுவாக வந்து போகிறாயே

என் கனவெல்லாம் நீயே நீயே... 

உன்னைப் பார்த்த கண்கள் இன்று காணாமல் போச்சு 

உள்ளுக்குள்ள உன் நினைவு ஊடுருவிப் போச்சு 

எந்தன் நெஞ்சம் என்னை விட்டு  எங்கேயோ போச்சு 

காதல் கொண்ட மனசுக்கு, லவ் காய்ச்சல் வந்து போச்சு  

டன் டன் டன் டுதுண்டு 


மனதின் உளறல் இதுDonde viven las historias. Descúbrelo ahora