இலையுதிர் பனிக்காலம் நீயடி
என் இருதய சுவர் அதிர்வும் நீயடி
பனிவிழும் மலர்வனம் நீயடி
என் பாடலுக்கு வரிகளும் நீயடி
என் இசைக்கு மெட்டும் நீயடி
என் ஆசைக்கு கட்டும் நீயடி
அடிக்கடி உன் ஓரப் பார்வையால் பாரடி
ஓயாமல் பின்தொடர்வேன் உனை நானடி
ESTÁS LEYENDO
மனதின் உளறல் இது
Poesíaஇதயத்தின் ஒலிஅலைகளை வடம் பிடித்து ஒளிபரப்ப விரும்புகின்றேன் எழுத்துக்களாய். ஓய்விருந்தால் அவற்றை ஒளிரச் செய்யுங்கள் உங்கள் உதடுகளால். அனைத்திற்கும் ஆசைப்படுங்கள். எண்ணம் போல் தான் வாழ்க்கை. உணர்தல் வேண்டுமா பாடல்கள் கேளுங்கள். அனுபவம் வேண்டுமா படங...