இதயம் 4

1.2K 32 3
                                    

தன் காலேஜில் பார்க்கிங்கில் நிறுத்தியவள் வகுப்பறையை நோக்கி சென்றாள்

கிளாஸ் ரூமில் வழக்கம் போல தன் தோழி கவிதா மட்டும் தன் கேர்ள்ஸ் லைனில் முதல் ஆளாக உக்காந்து இருந்தால்

குட் மார்னிங் கவிதா என்றால் பல்லவி

கீழே குனிந்து அசைன்மென்ட்க்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தவள் அவளை பார்த்து புன்னகை செய்து குட் மார்னிங் சமு என்றால்

கவிதா அமைதியான type யார்கிட்டையும் அதிகமா பேசமாட்ட நம்ம சமுத்திரவா தவிர அவளுக்கு இருக்க ஒரே பிரண்ட் சமுதான் சின்ன வயசுல இருந்து ஒன்னாவே இருப்பாங்க ரெண்டு பேரும்

பல்லவி :அசைன்ட்மென்ட் முடிச்சிட்டியா டி

கவிதா : இப்போதான் ஸ்டார்ட் பன்றேன்

பல்லவி : அடிப்பாவி இன்னக்கி சம்மிட் பண்ணனும்

கவிதா : ப்ச்ச்..  போ டி இன்னக்கி எனக்கு காலேஜ் வரவே  இஷ்டம் இல பத்தாததுக்கு அந்த அனாலிசிஸ் சொட்ட வேற இன்டெர்னல் வச்சி சாவடிக்கிறான் ஒரு மனுசி எவ்ளோதான் பொருத்துக்குறது முடில 😭😭😭😭

அவளை பார்த்து சிரித்தாள் பல்லவி

சிரி டி நல்ல சிரி இன்னும் சத்தமா சிரி என்று அவள் காட்டமாக சொல்ல

இப்போது பல்லவி சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்

அவள் சிரிப்பதை பார்த்து முறைத்தவள் நீ என்ன சிரிச்சதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் இந்த அசைன்மென்ட் நீதான் முடிச்சுதரனும் என்று அவள் கையில் திணித்தாள்

பல்லவி அவளை முறைத்து அவங்க வேலைய அவங்க தன் பாக்கணும் ஒழுங்கா முடி இல்லனா சார்கிட்ட கேட்டு நாளைக்கி வர டைம் கேளு

என் செல்லம் இல ப்ளீஸ் டி இப்போ மட்டும் நீ முடிச்சு தா அடுத்த வாட்டி நானே எழுதி கொண்டவரேன்

செரி அசைன்மென்ட் நா முடிச்சு தரேன் இன்டெர்னல் டெஸ்ட்ல இருந்து எப்படி தப்பிப்ப என்றால் பல்லவி தன் ஒற்றை புருவத்தை தூக்கி சந்தேகமாக

அவளை பார்த்து சிரித்த கவிதா அதுக்குலாம் பிளான் இல்லாமலா வருவோம் இப்போ பாரு என்று தன்னுடைய பேக்கை எடுத்து அதில் இருந்த பேண்டேஜை எடுத்து தன்னுடைய ரைட் கை விரல்கள் முழுவதும் போட்டுகொண்டாள்

அவளை பார்த்து பல்லவி தலையில் அடித்து சரியான சோம்பேறி டி நீ எப்படித்தான் lawyer ஆகி கோர்ட்ல எல்லாரும் முன்னாடியும் வாதாட போறியோ தெரில

எனக்கு லாயர் ஆகா இஷ்டம் இல்லனு உனக்கே தெரியும் வீட்ல வற்புறுத்துறதுனாலதான் நானே ஒத்துக்கிட்டேன் பிடிக்காத விஷயத்தை பண்ணுன எப்படி பண்ணுறது

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே சகா மாணவர்களும் வர ஆரம்பித்துவிட்டனர்

தன்னுடைய மொபிளில் யாருடனோ பேசிக்கொண்டே வந்த சோனியா இவள்  கடைசியில் சொன்ன வார்த்தை காதில் விழுந்ததும் அதை தவறாக புரிந்துகொண்டு

என்ன கவிதா உனக்கு வீட்டுல மறுபடி ஏதாவது கெழவன  அல்லையன்ஸ் பாத்துட்டாங்கபோல என்றால்

அவளை பார்த்த கவிதாவும் பல்லவியும் தங்களுக்குள் இவளுக்கு நம்ம கூட வம்பு இழுக்களான நாளே போகதுபோல என்றனர்

அதை பார்த்த சோனியா என்ன உங்களுக்குள்ள பேசிக்கிறிங்க எப்படி இத இவ கண்டுபிடிச்சானு பாக்கிறிங்களா

கவிதா பல்லவியின் காதில் மெதுவாக இவ வேற ஏறியிற தீயிலே எண்ணையை ஊத்துற என்றால் என்றவள் அமைதியாகி விட்டால்

அவளை பார்த்து சிரித்த பல்லவி சோனியாவிடம் திரும்பி புன்னகைத்துக்கொண்டே சோனியா அவளுக்கு மாப்பிளை பாத்தாங்க மொத ஆள உன்கிட்ட தான் சொல்லுவோம் சோ நீ பீல் பண்ணாத அவளுக்கு ஒரு கெழவன கல்யாணம் பண்ணி வச்ச கூட அவ அவர்கூட சந்தோசமா அவரை மட்டுமே நெனச்சுக்கிட்டு வாழ்வ. பட் மத்தவங்க ( என்ற வார்த்தையை அழுத்தம் கொடுத்து சோனியாவை பார்த்துக்கொண்டு ) மாரி ஒருத்தன கட்டிட்டு அவனை விட பெட்டரா இன்னொருத்தன் வந்த அவன் பின்னாடி போக மாட்ட என்றால் செருப்படியாய்

கவிதாவோ சபாஷ் என்றால் சத்தமாக அதில் அனைவரும் அவர்களை பார்க்க துவங்கினர்

ஏதோ கூற வந்த சோனியா மற்றவர்கள் பார்ப்பதை உணர்ந்து மனதிற்குள் பல்லவியை திட்டிக்கண்டே சென்றாள் இன்னக்கி இல்லனாலும் உனக்கு இன்னொருநாள் வச்சிருக்கேண்டி என்று மனதில் கருவிக்கொண்டே அவளுடைய இடத்திற்கு சென்றாள்

என் இதய வானிலே Where stories live. Discover now