இதயம் 9

2.5K 39 8
                                    

அய்யய்யோ என்று சத்தம் கேக்க அதை நோக்கி சென்றனர் மூவரும்

அங்கே பார்க்கிங் ஏரியாவில் அவர்களுடைய கிளாஸ் மெட் நண்பன் வினய் கத்தி கொண்டிருந்தான்

அவனிடம் விமல் எதுக்கு டா நாயே இப்படி கத்துற நீ கத்துறதுல நாங்க எப்படி பயந்துட்டோம் தெரியுமா என்று கூற

டேய் இந்த உலகத்துல எத்தனையோ திருட்டு பாத்துருக்கேன் டா ஆனா சைக்கிள் செயின திருடி பாத்துருக்கியா இங்க பாருடா எவனோ ஏன் சைக்கிள் செயினை ஆட்டைய போட்டுட்டான் நானே என் அப்பன்கிட்ட இருந்து இந்த சைக்கிள் வாங்குறதுக்கே வானத்துக்கும் பூமிக்குமா ஏறி ஏறி எறங்குனேன் இதுல இத மட்டும் சொன்னேன் அந்த ஆளு மாடு மேய்க்க விட்ருவாரு என்னையா

அதை கேட்ட மூவருக்கும் சிரிப்பு வர அடக்கிகொண்டனர்

பல்லவி டேய் இப்படி கத்தி ஊரையே கூட்டதா இந்த உன் டப்பா சைக்கிளோட செயின்

இது எப்படி உன்கிட்ட வந்தது

நான்தான் எங்க வீட்டுல மாடு கட்ட பாட்டி கயிறு வாங்கிட்டு வர சொன்னாங்க உன் டப்பா சைக்கிள் எனக்கு நொறுங்க போகுதோ அப்போ இந்த செயின் சும்மா தான இருக்கும் எங்க மாட்டுக்காவது கட்ட உதவும் இல அதான் எடுத்தேன்

உங்க மாடு கட்ட என் சைக்கிள் செயினு தான் கெடைச்சதா பஜாரி எங்க

அவ்வளவுதான் கொஞ்சம் மட்டுப்படிருந்த கோபம் இன்னும் அதிகமாக வெளி வர யாரை பாத்துட்டா பஜாரி சொன்ன என்று அவனை நோக்கி சைக்கிளை வீச தூக்க அவனோ

அய்யயோ ஆத்தா எனக்கு சைக்கிளும் வேணா அந்த சைக்கிள் செயினும் வேணா நீயே வச்சிக்க நா பொய் மாடே மேய்க்கிறேன் என்றவன் நிர்க்கமால் தலை தெறிக்க ஓடியே விட்டான்

அதை பார்த்த விமல் மற்றும் கவிதா சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்

விமல் ஒரு படி மேலே பொய் தொப்பென்று கீழே விழுந்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்

சைக்கிளை கீழே வைத்தவள் அவர்களை பார்த்து முறைக்க முயன்று தோற்று அவளும் அவர்களுடன் சிரிப்பில் கலந்து கொண்டால்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

அம்மா எனக்கு ஒரு 10, 000 ரூபா இருந்த கொடு என்றான் சரவணன்

அடேய் மூணு நாளைக்கி முன்னாடி தான 5000 கொடுத்தேன் என்னடா பண்ண என்றார் அவனின் தாய் கோமலா

அம்மா நா சீட்டுல தோத்துட்டேன் அன்னக்கி எனக்கு நேரம் சரி இல அதான் நீ இப்போ மட்டும் 10,000 கொடு உனக்கு 20, 000 கொண்டு வந்து தரேன்

கிழிச்ச இத தானடா ஒருமாசமா சொல்லிக்கிட்டு இருக்க என்கிட்டே இருந்து தான் பிடுங்கிட்டு போற ஆன திருப்பி கொண்டுவந்த மாறி இல

அம்மா இப்போ மட்டும் குடு நீ
நா கொண்டு வரேன்னா இல்லையா பாரு

டேய் இது தாண்டா இந்த மாச குடும்ப செலவுக்கு இருக்கு உன் பாட்டி கிட்ட அடிக்கடி பணத்துக்கு பொய் நிக்க முடியாது கொண்டு வந்து குடுத்திரு

அதுலாம் கொண்டுவந்துவேன் நீ கொடு என்று அவரிடம் பணத்தை பிடுங்கி கொண்டு சென்றான்

அம்மா நீ பன்றது கொஞ்சமாவது நியாயமா இருக்கா. பாட்டி நாம கஷ்டப்படறோமேன்னு மாசம் மாசம் குடும்ப செலவுக்கு பணம் தராங்க அத இப்படி வெட்டி செலவு பண்ண தரியே இது மட்டும் பாட்டிக்கு தெரிஞ்சது உன்ன கொன்னே போற்றும் என்றால் அவரின் இளைய மகள் பிரியதர்ஷினி

எல்லாம் உன் அண்ணியா அவன் கல்யாணம் பண்ண எல்லாம் சரி ஆகிரும் டி

நம்ம வாழ்க்கை வீணாக்குறது பத்தாதுன்னு அவங்க வாழ்க்கையை வீணாக்க பாக்குறைய

வாய மூடு டி அவ வந்த மஹாலஷ்மி கூட வரும் அப்போ நம்ம நல்ல உக்காந்து சாப்பிடலாம்

ச்சி அப்டி பட்ட சாப்பாடு எனக்கு வேணா என்றவள் உள் அறைக்குள் கதவை மூடி கொண்டால்

போ டி போ எவ்ளோ நாளைக்கி நீய இப்படி வீரப்பா இருக்கன்னு பாக்குறேன்

அவளை என் பயனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி பாதி சொத்தை என் பேருல எழுதி வாங்கல நா கோமலா இல்ல

இவர பாதி நாம நெக்ஸ்ட் udல பாக்கலாம்

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 02, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

என் இதய வானிலே Where stories live. Discover now