இதயம் 6

1K 30 3
                                    

மதிய வேளையில் கேன்டீனில் பல்லவியும் கவியும் உணவருந்தி கொண்டிருக்க அவர்களின் கிளாஸ்மேட் விமல் அவர்களின் அருகில் வந்தான்

விமல் ஹலோ மேடம்ஸ் என்ன பன்றிங்க

இவ்வளவு நேரம் பல்லவியின் காதில் ரத்தம் வரும் அளவிற்கு பேசிக்கொண்டிருந்த கவி அவன் வரவும் அமைதியாகி விட்டால்

விமலுக்கோ அவளுடைய குணம் தெரிந்ததால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பல்லவியிடம் கதை அளக்க துவங்கினான்

என்ன பல்லவி மேடம் என்ன பன்றிங்க🙂🙂🙂

ம்ம்ம் கபடி விளையாண்டுக்கிட்டு இருக்கோம் 😒😒😒😒

அவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன் பாத்த அப்டி தெரிலையே 🤔🤔

வேற எப்படி தெரியுது 😒😒😒😒

சாப்டர மாரி தெரியுது 🙁🙁🙁

அப்றம் எதுக்கு அந்த கேள்வி கேக்ற 😏😏😏

அது கேட்டு தெரிஞ்சிக்கிலம்னு கேட்டேன் 🙁🙁🙁

அதான் நேரலையே பாக்குறேயே அப்றம் என்ன கேட்டு தெரிஞ்சிக்க போற 😒😒😒😒

அய்யோ அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேம்மா

இல்லையே தெரிஞ்சி தான் கேட்ட மாறி இருந்துச்சே 😼😼😼

அவனோ முகத்தை பாவமாக வைத்து கொண்டு கவியை பார்க்க அவளோ கருமமே கண்ணாக தன் வேளையில் குறியாக இருந்தால் ( மேடம் சின்சியரா சாப்டறங்கலாம் )

அவளை ஏன் பாக்கிற 😠

தன் ஆல் காட்டி விரலை தன் முகத்தை நோக்கி காண்பித்து தேவையா இது உனக்கு இல தேவையான்னு கேக்கறேன் கான்டீன் வந்தோமா சாப்பிட்டோமான்னு போனோமான்னு இல்லாம இந்த அவமானம் வேணுமா எங்க

பல்லவி சிரிக்க ஆரம்பித்தாள் கவி கீழே குனிந்தவாறே சிரித்தாள்

விமல் பல்லவி நா கொஞ்சம் தனியா  பேசணும் என்றான் முகத்தை சீரிஸாக வைத்துக்கொண்டு

அவளோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு அதோ அந்த இடம் ஓகேவான்னு பாரு

அவனோ திரும்பி பார்த்துவிட்டு எதுக்கு அந்த இடம் என்றான் கேள்வியாக

நீதானா தனியா பேசணும்னு சொன்ன அந்த இடம் நல்ல இடம் தான் யாரும் தொந்தரவு பண்ணட்டாங்க பொய் எவ்ளோ நேரம் வேணாலும் பேசு என்றால் அதே சீரிஸியான முகத்தோடு

சாப்பிட்டுக்கொண்டிருந்த கவி  வாய்விட்டு கெக்கபிக்க வென்று சிரிக்க  அவளுக்கு புரை ஏறியது 

பல்லவி அவள் தலையில் தட்டி தண்ணீரை கொடுக்க அதை வாங்கி குடித்தவள் இப்போது மௌனமாக சிரிக்க தொடங்கினாள்

இதுவரை அமைதியை இருந்தவன் பல்லவி ப்ளீஸ் நா உன்கிட்ட தனியா பேசணும்

பேசு

அது என்று அவன் கவியை பார்க்க

அவளோ என்னடா அவளை பாக்குற அவளுக்கு எனக்கு தெரியாம எந்த ரகசியமும் ஒளிவு மறைவும் கெடையாது தெரியும்ல

அது ஓகே பல்லவி அவ முன்னாடி சொல்ல ஒரு மாறி இருக்கு ஒரு 10 மினிஸ்

அவளோ கவியை பார்க்க

போயிட்டு வா சமு என்றால் கவிதா

அதான் உன் பிரண்ட் சொல்லிட்டாங்களா வா என்று அழைத்து சென்றான்

நடந்துகொண்டே பார்க்கிங் வரை வந்தவனை முறைத்தவள்

ஏதோ பேசணும்னு கூட்டிட்டுவந்துட்டு என்னடா வாக்கிங் போய்கிட்டு இருக்க 😡😡😡😡😡😡

நின்றவன் அத பல்லவி எப்படி சொல்றதுன்னு தெரில

வாய்ல தாண்ட

அவளை முறைத்தவன் கொஞ்சம் நேரம் சீரியஸா இரு டி

நானே உன்கிட்ட இத எப்படி சொல்றதுன்னே தெரியாம தவிச்சிகிட்டு இருக்கேன் நீ வேற நேரம் காலம் தெரியாம கடுப்பேத்திக்கிட்டு இருக்க என்று கத்த

அதில் அவனை உற்று நோக்கியவள் சரி சொல்லு என்று வாய் மேல் விறல் வைத்து அமைதியாகி விட்டால்

அவளை பார்த்து சிரித்தவன் அவளிடம் தன் காதலை சொல்ல துவங்கினான் 😘😘😘😍😍

என் இதய வானிலே Where stories live. Discover now