இதயம் 5

1.1K 32 1
                                    

அந்த நேரு ஸ்டேடியம் அழகாரங்கலால் அழகாக காட்சி அளித்தது ஸ்டேடியதின் மேடையில் வரிசையாக சேர்கள் அடுக்கப்பட்டு இருந்தது மேடையின் கீழே அதிகமாக சேர்கள் அடுக்கப்பட்ருக்க அதில்  A டு Z போலீஸ்காரர்களும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதில் அமர்ந்திருந்தனர் ஒரு சில பேர் வந்துகொண்டிருந்தனர்

MLA, IG, கமிஷ்னர், எல்லாரும் மேடையில் உள்ள சேரில் அமர்ந்திருக்க அவர்களின் பக்கத்தில் நமது 2 செகண்ட் ஹீரோ அரவிந்த் அமைந்திருந்தான் அவன் வாய் அவர்கள் கேக்கும் கேள்விக்கு பதில் கூறி கொண்டிருந்தாலும் கண்கள் அடிக்கடி வாயிலை பார்த்துக்கொண்டிருந்தது அதை கவனித்த MLA அவனை பற்றி தெரியாதலால் என்ன தம்பி அப்பப்போ வாசலையே பாக்கிறிங்க யாராவது வேண்டப்பட்டவங்க வரங்கல என்றார் புன்னைகைத்துக்கொண்டே

அவரை பார்த்து புன்னைகை செய்தவன் ஆமா சார் என்னோட பேமிலி இன்னும் வரல அதான் வரங்கள்னு பாத்துகிட்டு இருக்கேன்.

ஓஹ்ஹ் என்றவர் முகம் சட்டென வாடியது அதை அவன் கவனிக்கவில்லை அவன் பார்வை தான் வாயில் பக்கம் இருந்ததே

சரி தம்பி எத்தனை பசங்க என்றார் அந்த MLA குரலில் வாட்டம் தெரிந்தது

அவரை புரியாமல் பார்க்க அவரோ எத்தனை குழந்தைங்க என்றார்

அதை கேட்டு மெதுவாக சிரித்தவன் இல சார் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

அதில் மகிழ்ச்சி அடைந்தவர் அவனிடம் ஏன் தம்பி இன்னும் கல்யாணம் பண்ணிக்கல

என்னோட பிரஸ்ட் wife என் தொழில் தான் அதுல சாதிகக்கனும்னு ஆசைப்பட்டேன் சாதிச்சிட்டேன் இனிமே வீட்டில பொண்ணு பாக்க சொல்லணும் என்றான் சிரித்துக்கொண்டே

அதை கேட்டவர் உடனே தம்பி கேக்றேனு தப்பா எடுத்துக்காதீங்க இங்க இருக்குறவங்க எல்லார்கிட்டயும் உங்கள பத்தி விசாரிச்சேன் எல்லாரும் நல்லவிதமா சொன்னாங்க அதுவும் இல்லாம AC போஸ்ட்க்கு எப்படியும் ஒரு 40 வயது தக்க ஆளுதான் வருவாங்க நெனச்சேன் உன்ன பாத்ததும் எனக்கு சந்தோசம் அப்றம் எனக்கு ஒரு பொண்ணு இருக்க படிச்சி புடிச்சிட்டு வெளிநாட்டுல புகழ் பெட்றா கம்பெனில வேல பாக்குற அவளை உனக்கு கல்யாணம் பண்ணலாம்ணு ஆச வந்துருச்சி உன்கிட்ட கேட்டுட்டு வீட்டுல வந்து பேசலானு நெனச்சேன் உனக்கு ஓகே வா தம்பி

இதுவரை அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவன் கடைசியாக சொன்னதை கேட்டு

சார் சாரி சார் என்ன மன்னிச்சிருங்க எனக்குன்னு என் wife எப்படி இருக்கணும்னு ஆசை கனவு இருக்கு என்றான்

என் பொண்ணு நீங்க எதிர்பாக்குறதைவிட அம்சமா இருப்ப என்றார் அவன் அழகை குறித்து சொல்கிறான் என்பதைதவறாக  புரிந்துகொண்டு

சார் அது இல நா என் wife எப்படி இருக்கணும் என்ன தொழில் பண்ணனும் இந்தமாரி ஆச கனவு வச்சிருக்கேன் என்றான்

அவனை பார்த்தவர் அப்டியா  தம்பி என்ன மாரி ஆச வச்சிருக்கீங்கனு நா தெரிஞ்சிக்கலாமா

அவர் கேட்டதும் தர்மசங்கடமாக அவரை பார்க்க அதற்குள் விழா தொடங்கிவிட்டது

அப்பாடா என்றிருந்து அவனுக்கு

விழா ஆரம்பிக்க சுற்றி தன் பார்வையை சுழல விட்டான் அதில் அவனுக்கு வேண்டியவர்கள் முன்வரிசையில் உக்காந்து இருந்தனர் அனைவரும் அவனை பார்த்து புன்னைகைத்துக்கொண்டே

அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்

விழா ஆரம்பிக்கா ஒருவரும் முதலில் வந்து மைக்கில் பேச ஆரம்பித்துவிட்டார்

முதலில் அனைவருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு தமிழ் தாய் பாட அனைவரும் எழுந்து நின்றனர்

பாடல் முடிந்ததும் அனைவரும் அமர MLA அவர்களை புகழ்ந்தவன் இந்த விழாவினை பற்றி சிறு முன்னுரை கூறினான் பின்பு அவரை ரெண்டு வார்த்தை பேச வருமாறு அழைத்தான்

அவரும் அரவிந்த் பற்றி புகழ்ந்து சிறிது நேரம் பேசியவர் விடைபெற்று கொள்ள அடுத்தடுத்து ig கமிஷ்னர் பேச அவனின் வேலையின் செயல் கம்மியமான பணி என்று அவனை பற்றி நல்ல விதமாக பெருமையாக கூறவும் அதுமட்டுமில்லால் இப்படி பட்டவன் தன் டிபார்ட்மென்ட்டுக்கு பெருமை என்று கூற

அவனை பார்த்துக்கொண்டிருந்த அவனின் குடும்பத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி அவனின் தாய்க்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அர்ஜுன் தன் அண்ணனை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான்

பின்பு கடைசியாக அவனுக்கு அசிஸ்டென்ட் கமிஷ்னர் பட்டம் குடுத்து சில பாராட்டுகளை வழங்கி கடவுள் வாழ்த்து பாடலுடன் அனைவரும் விடை பெற்றனர்

என் இதய வானிலே Where stories live. Discover now