அழகின் வரையறை

3 0 0
                                    

அலடிக்க கொள்ளாத அவளின்‌ இருவிழிகள்
என் கவனம் ஈர்க்கின்றது....

கூட்டத்தில் தேடப்படும் வண்ணக்கிளி அவள்...

வரையறுக்கவே ஆசை வரையறை இல்லாமல் அவளின் அழகை❣️

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Donde viven las historias. Descúbrelo ahora