❤️🤍இறைவனின் முடிச்சு...🤍❤️
K💞M
அனைவரும் திரும்பிய பக்கம் இடுப்பில் இரு கைகளையும் தாங்கி பத்மா நின்று கொண்டிருந்தாள்...
செந்தில்!! என்ன..? டா நீயும் எதுவும் சொல்லாம நின்னுட்டு இருக்கே..
கதிர் அண்ணா தான் மனவருத்தத்துல ஏதோ குழப்பமா இருக்கார்..னா!! நீயும் எதுவும் பேசாம நின்னுட்டு இருக்கே..
நான் என்ன? சொல்றது பத்மா...
முல்லை💞ய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்..
கதிரும் செந்திலும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டனர்...
இது எனக்கு தோணவே இல்லையே பத்மா...
அது எப்படி?? தோணும் அதுக்கெல்லாம் மூளை வேணும்...
நீங்க என்ன? முல்ல💞 சொல்றிங்க... உங்களுக்கு ஓகே தானே....
முல்லை💞 எதுவும் பேசாது நின்றாள்...
என்ன?? முல்ல💞 யோசிக்கிறீங்க.... என்னை உங்க சிஸ்டர் மாதிரி நினைச்சிக்கோங்க...
சங்கடம் ஏதும் வேண்டாம்...முல்ல💞 எனக்கு என்னமோ பத்மா சொல்ற ஐடியா சரினு படுது...
இல்லங்க கதிர்..அவங்க வீட்ல பெரியவங்க ஏதாச்சும் சொன்னா என்ன? பண்றது...
இங்க பாருங்க முல்ல💞 உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்..எங்க வீட்ல நானும் செந்திலும் தான்...
நாங்க ரெண்டு பேரும்...
வீட்ட எதிர்த்து லவ் Marriage பண்ணிகிட்டோம்...கதிர் அண்ணா தான்.. எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க
அதனால சொந்த காரங்க யாரும் எங்க வீட்டுக்கு வர்றது இல்ல..