18

294 61 20
                                    

🧡💛 இறைவனின் முடிச்சு

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

🧡💛 இறைவனின் முடிச்சு...💛🧡

K💞M

நாளை எப்போது விடியும் என்று இருந்தது முல்லை💞க்கு....
தூங்க முயற்சித்தாள்...
சந்தோஷத்தில் தூக்கமும் வரவில்லை...

நகத்தை கடித்தபடி..அவனின் எண்ண அலைகளில் மூழ்கி போனாள்..

கதிர் தன் தலையணையை இறுக்கி அணைத்தவன்... அதற்கு ஒரு முத்தம் இட்டபடி.. அவளை முதலில் சந்தித்த நாளிற்கு தன் நினைவுகளை செலுத்தினான்....

அவனின் மீசையில்...
புன்னகை விரிந்தது....

கனவுலகத்தில் சஞ்சரித்து...
இருவரும் எப்போது  உறங்கி போனார்கள்...என்றே தெரியவில்லை..

காலையில் எழுந்தவள்.. குளித்து முடித்து...வேக வேகமாக ரெடி ஆனாள்....

அவனுக்கு எந்த கலர் பிடிக்கும்... என்று யோசித்தவள்...

ஒரு வழியாக தீர்மானித்து...மஞ்சள் நிறத்தில் ஒரு சேலையை எடுத்து அணிய தொடங்கினாள்...

அப்போது தான் எழுந்த பத்மா கையில் பேஸ்ட் பிரஷ் எடுத்து  கொண்டு வெளியே வந்தாள்...

கண்ணாடி முன்பு தலை சீவி கொண்டிருந்தவளை பார்த்து..

ஹேய் முல்ல 💞 இந்நேரத்துக்கு எங்கே ரெடி ஆகுற.. என்று கொட்டாவி விட்டாள்...

வேற எங்கே ரெடி ஆவேன் ஸ்கூலுக்கு தான்..

ஸ்கூலுக்கா???

Time பார்த்தாள்... இன்னும் வாட்ச்மேன் கூட வந்துருக்க மாட்டான்..

நீ தான் போய் Gate தொறக்க போறியா...?

என்ன சொல்றே.. நீ..!

இறைவனின்💞முடிச்சு Donde viven las historias. Descúbrelo ahora