கல்லறைத் தோட்டம்

42 3 2
                                    


இறுதியில் என்னைத்
தேடிவருவாய்
என்ற நம்பிக்கை
வீண்போகவில்லை
இருந்தும்
இப்போதும்
எனக்கும் உனக்குமான
இடைவெளியில்
ஏராளமானோர்
சவக்குழிகளில்.

அவளும் நானும்Where stories live. Discover now