காதல் மழையில் நனைந்தேன் ஏனோ
ஈரமில்லை என்மேல் - அது
கானல் மழையென அறியும் முன்னே
கடந்து சென்றாள் அவள்.Sharmilakrishnan நன்றிகள் for the concept...😂😂
கானல் மழை
காதல் மழையில் நனைந்தேன் ஏனோ
ஈரமில்லை என்மேல் - அது
கானல் மழையென அறியும் முன்னே
கடந்து சென்றாள் அவள்.Sharmilakrishnan நன்றிகள் for the concept...😂😂