தேடல்...

2K 105 83
                                    

சூரிய உதயம் காணாத என் கண்கள் - சூரியனுக்கு முன்னே விழித்துக் கொள்கின்றன...
என் எதிர் வீட்டில் அவள் குடிவந்த பின்னால்...

அன்று தூக்கம் தொலைத்த என் கண்கள் படுக்கையறை ஜன்னல் வழியே அவளைத் தேடிப்பார்க்க...
எஞ்சியதோ ஏமாற்றமே....

சற்றே சோகம் வந்து என் முகத்தில் குடியேற...
கால் கொலுசின் சலங்கை கலகலக்க...
இரு குழல் துப்பாக்கி போல... தன் கண்களால் குறி வைத்தால் என்னை... உதட்டோரம் சிறு புன்னகையோடு...

அவளும் நானும்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin