அறைக்கதவிடம் சொல்லி வைக்கிறேன்
ஆசை மிகுந்த ஆயிரம் கனவுகளை.
உயிரற்ற பொருளிடம் உரையாற்ற வைத்தவளே
உறங்க செல்கிறேன் நிரந்தரமாய்.
நிம்மதி கொள்
நிம்மதி கொள்
அறைக்கதவிடம் சொல்லி வைக்கிறேன்
ஆசை மிகுந்த ஆயிரம் கனவுகளை.
உயிரற்ற பொருளிடம் உரையாற்ற வைத்தவளே
உறங்க செல்கிறேன் நிரந்தரமாய்.
நிம்மதி கொள்