முன்னுரை

2.1K 98 54
                                    


இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம்.

இது என் இரண்டாவது கதை துப்பறியும் கரு கொண்டது. இதில் எனக்கு தெரிந்த வரை கூற முயற்சித்திருக்கிறேன். உங்களின் ஆதரவு இந்த கதைக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் .

அடுத்த மாதம் முதல் இந்த கதையை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். தவறுகள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் கட்டாயம் என்னை திருத்திக்கொள்ள அது உதவும்.

நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன்றாவதாக ஒரு கண்ணும் உண்டு. அது தான் அறிவு.அறிவாற்றல் இருக்கும் ஒருவனால் எல்லா கோணங்களிலும் யோசிக்க முடியும். நம் கதையின் நாயகனின் அறிவாற்றலை தெரிந்து கொள்ள நாம் இக்கதையில் அவனுடன் பயணிப்போம்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now